Wednesday, December 9, 2015

ஒருமுறை வாசித்து கடைத்தேறுங்கள்! ஆத்ம சாதனைக்கும் லோக சாந்திக்கும் வழிப்பிறக்கும்!

குரு கடாக்ஷம்
குருவே தெய்வம்....
குருவே தாயும்தந்தையும்....
குருவே சர்வமும்...
குருவே சரணம்.....

ஓம் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிதம்பர சிவப்பொருளே
காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சித்தாகச சிறப்பே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தம்பரத்தனித் தரணியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  அம்பரத்து பராபரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஓ ண்மறைத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒர்எழுத்து தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூன்றெழுத்து முதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவிட உறை சிற்றம்பலமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொன்னம்பல சபையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அற்புத ஆடலரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆனந்த கூத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஊழிப்பெரும்நடனத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரொடுக்க பெருங்கூத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரன்புப்பெருமாளே  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிரிவில்லா கலப்பே  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பூவினத்துள்ள மணமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நறுமண நிறைமதுவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பாலினுள்உறை நெய்யே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேசா பெருமறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்பெரும்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அம்மை அப்பாவாக நின்றாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரன்பர்விழைப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொன்னுரு சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவ சூரியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெரும்பேரருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சீர்மேவும்சிவமே
காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நறுமண நந்தவனமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறவா பெருநெறியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உள்ளுரும்சோதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உலகோடுயிரில்உறைபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒண்மதிப் பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வரம்பில்உயர்தவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உயிரோடு பின்னியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகத்தில்ஆடும்அருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உண்ணாடியின்ஆடலரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மன உள்ளத்தில்உறைபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உமையாளுக்கு உகந்தவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கூத்தாடும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழில்காரணனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழல்நடத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அக ஆன்ம ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகத்து ஒளிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருள் ஞானஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அற்ற பற்று இலானே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருள்திருவுருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அடியுணர்வின்திருவருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பர்உள்ளத்து அன்பே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்செல்வ பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இளங்காலை எழுஞாயிறே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஓங்காரத்தின்ஒலியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவசைவ மறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தண்ணொலி சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஊனுக்குள்ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உயிரினுள்உறை பேருயிரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் என்பெருநிலையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி திருவுருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எட்டும்வான்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்குணக்குன்றே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எந்தையாம்தந்தையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவசைவ சுத்தபொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்ப அருள்வடிவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எனை ஆண்டருளும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் எண்பேர்பெரு உருவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இருநிலமானாய்சிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பத்திருமேனியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இறைநிலை சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இளம்பிறை சூடியவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இனிப்பூட்டு இறைவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்புருவ ஆகமமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறை ஞான சிவப்பழமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இயற்கை உண்மைப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அறிவின்ப வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இரப்பவர்க்கு ஈகையே  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இருவினை ஒழிப்பாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் களிம்பறுத்தருளிய களியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வானவர்பெருந்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூத்த ஆதிமுதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வரம்பில்லா அருள்வரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்மணி ஒளிச்சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வேண்டுவதை அருள்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரின்ப நற்பேரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெருவாழ்வு தரு வெண்முத்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மெய்யூறும்சிவ அமுதே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முதிர்மாலை தொழு ஞாயிறே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆரா அருளும்வள்ளலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அழிவில்லா செல்வமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நலம்நல்கும் நாதா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருள்வெளி ஞானப்பழமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அழல்வண்ண வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிழல் தரு திருத்தேவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தெழுத்து அண்ணலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறை மாமணி தவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிறப்பறம்கூறும்சிவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நல்லார்புகழும்தெய்வமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அறிவுக்கு பேரறிவானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அடல் ஏறிய விடையனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரருள்மாமழையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முவ்விழி ஒளியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பு செய்சுத்த சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பு செய்திருவருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருள் தரு சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பே பொருளானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அப்பில்உப்பானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகஇருள் அகற்றுபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வல்லிருள் அகற்றுபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அண்டர்குழுத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரருள் தரும் அண்ணலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரண்டக்கற்றூணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரண்டமூறும்ஆண்டவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தீப்பிழம்பாய்நின்றவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறையோதும்அன்பர்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆழிப்படை அருளியவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அளத்தற்கரிய அண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அண்ணாமலையானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆண்பேரழகானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெண்பேரழகியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அலிவுரு பேரழகியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முழுமுதல்மூலப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆதியந்தம்இலாதானே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்நின்ற ஆதவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒப்பில்லா பேரறிதிருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருட்பெருஞ்சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஞானக்தீக்கொழுந்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒளிக்கு ஒளிதருபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒளிக்குள் ஒலியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முச்சுடர்மூத்த அருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிற்றுணர்வு அகற்றுபவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கட்டுணர்வு எரிப்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செழுஞ்சுடர்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்மணி அணிமணி மேனியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செந்தமிழ்திருத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆதிபாகமானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெருவாழ்வு வித்தகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெரும்வளம்தருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெள்ளி மலையானே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவாவடு துறையோனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவவொளி தீபமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருள்திலகமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தெழுத்து ஆதிநாயகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நற்றமிழ்தரும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நஞ்சுண்ட மணிகண்டா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நீர்மேல்நெருப்பொளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நற்றாய் நல்ல சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவமணம்தரும்திருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மன மகிழ்இன்ப சுவையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவஞானக்கடல்அமுதே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மாசில்லா மணிமுடியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தென்திசை சிதம்பரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆறாறு கடந்தவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மனம்வாக்கு எட்டா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூன்றொளி முக்கண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முழுநீறு அணியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெண்முகில்முனிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மணிமாடத்து மாணிக்கமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிரோன்மணி சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வான்கூரை வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வளி ஊறும்வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தீயில்வண்ண வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மண்ணியல்பொன்வடிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்கு முத்தியருள்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சுட்டறிவுக்கு எட்டாதவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இறவாத இன்ப நிலையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மேலாம் மெய்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இணைந்திரு அம்ச மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முப்பொருள்ஆகம நூலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மலம்அகற்றும்சிவப்பேறே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தமிழாகம திருவெழுத்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே பெருஞ்செல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே ஒப்பானவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனக்கு தானே முதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தாயுனும்தயைவுடையவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அன்பறிவாற்றல்இயல்பா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் என்றும்பிறவா முக்கண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மருட்கை மாய்க்கு கூத்தரசே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பநிலை கூத்தரசி காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவனருள்மந்திர வித்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறப்பறுக்கும்மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்பு பொன்னாக்கு மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நுண்னுடல்வினை நீக்கும்மந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி தரும்பேரின்பமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவைந்தெழுத்து திருக்கூத்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆறேழுத்து அருமறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒரு சுடர்உலகேழானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒங்காரத்துட்ஒண்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மனம்கழிய நின்ற மறையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் போகமருளும்புண்ணியா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வைரவொளி சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் குன்றில்மேல்இட்ட விளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அஞ்செழுத்தின்அதிபதி சிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அஞ்சு மலம்நசிக்கும்நேசா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒப்பில்லா சிவ ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மறைமுடி ஞான சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தரிசனம்தரும்பரம்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நெற்றி மண்டல அமிழ்தமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அருள்மழை கற்பக சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பரவொளி அருளமுதமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவபோக பெருவாழ்வே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவயோக வடிவழகே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கரும்பினும்இனியவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கடலமுதே சுவையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  இருபிறப்பு இலாதாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெரும்பொருட்கிளவியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழில்கடவுளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்தொழில்கூத்தனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வேண்டுவார்வேண்டலை அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் விலை வரம்பிலாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்மணி ஒளி சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வானவர்மூத்த தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தானவருக்கு அருளும்சிவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் புறத்து பிறவா நிலையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறவா பெருநெறியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நீக்கமற நின்ற சிவமேகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மெய்யடியார்உளமாண்டவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் புண்ணியா புனிதனாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மனமிசைந்த உருவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடிமுடி சூடிய வேந்தா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வேத ஆகம ஒளிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சத்தோம்முக சிவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பஞ்செழுத்து பரமனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி அமிழ்தமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மெய்யுணர்வு தந்த குருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரொடுக்க பெருவெளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஐந்துகர ஆதி மந்திர மேகா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மண்மொழி பெருமந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உவமையில்லாக்கலைஞானமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உணர்வரிய மெய்ஞானமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உணர்வின்சிவபோகமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உறவான ஒண்மதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இருதலை மாமணியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறப்பை ஒழிக்கும்அருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மேருமலை அருவெளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரொளிப்பெரு விளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மன்மனத்து மனோலயமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்பொற்சிவகொழுந்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தற்பர சிவகொழுந்தே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருசிற்றம்பல சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  வான்முதலாய்எழுவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிலயிராய்அடலாகாய காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெண்முகில்திருவண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கருமுகில்கருவண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்முகில்செவ்வாய்வண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பன்முகில்பல்வண்ணா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பரவெளி மெய்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கானக்கவி விளக்கொளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொன்னருள்மிகு ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நெஞ்சத்து பெருமஞ்சமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இன்பம்தரும்திருமந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஊழ்கொண்ட திருமந்திரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்புணரருள்ஊற்றே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்கலந்தருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பரவெளி கோவிலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் புருவநடு மதியமிழ்தமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உண்ணீரமுதானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தனிபெருந்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தமிழாகமத்தலைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவமங்கை சரிபாகனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வெள்ளை முத்துமணி மலையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செந்தமிழ்வள்ளலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவடி பெருவாழ்வே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெண்வளர்பூமியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவெள்ளி மலையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அடிமுடி காணமுடியாத சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பொருள்சேர்புகழ்புனிதா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பேரண்டவெளி சிவசுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தொண்டர்தம்துணைவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அஞ்சு களிறு அடக்கியவா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆண்பெண்அலி வடிவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிக்குள்பூக்கும்சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆவிநிறையருள்அன்பா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒப்பில்லா பேரறிவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவம்ப்பெரும்சோதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒளிக்குள்ஒளியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஒலிக்குள்ஒலியானாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உள்ளத்துரைவிட சோதியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகரத்தில்திகழ்பவனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆன்ம நிறை ஒளியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அற்ற பற்று அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவஅருட்செல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அரும்பொன்ஆக்குவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் விண்ணின்விளாம்பழமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அகவிருட்டு அகற்றுவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அச்சுதனுக்கு ஆழியளித்தாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நமசிவாய சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவாய நம சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவாய சிவ சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவாய வசி சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவ வசிய சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் வசிய சிவ சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவ சிவ சிவ சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிகார தகர சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உடற்கோவில்திருவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருமுறை ஞானப்பாலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் போதம்தரும்நிலையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சுத்த சன்மார்க்கமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பிறப்பிலி முதல்வா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கன்னித்தமிழ்கன்னலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பதமுத்தி பாதையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் முத்தமிழ்வேத இதையமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவகுருவான சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நஞ்சுண்டு காத்த நைனா காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சமநிறைவாய்நின்ற சிவமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவருட்கல்வி அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் இயற்கை மணிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உண்மை கல்வி அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செந்தமிழ்மாமறை அருள்வாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சிவநாம செம்மேனியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் உள்ளெழும்தௌ;ளிய பண்ணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிறையருட்சிவகுருவே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பெருநிலமா வடிவாய் காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நிலக்கண்பரவிய நீரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நீர்மேல்மேவிய தீயே
காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தீயின்கண்ஊடுறவும்காற்றே விண்ணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் காற்றில்சேர்ந்து விரிந்து விண்ணே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் அழிவில்லா விழுப்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் விடியா ஒளிவிளக்கே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் பாலொத்த முத்து மேனியனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் கல்லார்உள்ளுரைக்கனியே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் தூய நற்சொல்பேருரையே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் செம்பொருட்செங்கோலே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் ஆணிப்பொன்னம்பலமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் மூல விளக்கொளி மூலமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் சீயெழுத்தின்சிகரமே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நாயோட்டு மந்திர நாதனே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் நாத விந்து மெய்பொருளே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம் திருவம்பல திருச்சுடரே காகாபுசண்ட மகரிஷியே போற்றி.....
ஓம்  காகாபுசண்ட மகரிஷியே போற்றி....போற்றி.....
ஓம் லோக சாந்தி...
ஓம் லோக சாந்தி...
ஓம் லோக சாந்தி...







Wednesday, December 2, 2015

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

சீதக் களம்பச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைப்பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகிலாடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தழகெறி;ப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந்துரமும்
ஐந்துகரமும் அங்குசபாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரி நூல்
திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த
துரிப மெய்ஞ்ஞான அற்புத நின்ற 
கற்பகக் களிறே 
முப்பழ நுகரும் மூசீக வாகன
இப்பொழுதென்னை யாட்கொள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கமறுத்து
திருந்திய முதலைந்தெழுத்துந்
தெளிவாய் பொருந்தவே வந்தெனுளந்தனிர் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தாற் கொடுவினைகளைந்தே
உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங்காட்டி 
ஐம்புலன்தன்னை அடக்குமுபாயம்
இன்புறுங்கருணை இனிதெனக்கருளிக்
கருவிகளொடுக்கும் கருத்தினையறிவித்
திருவினைதன்னை அறுத்திருள்கடிந்து
தலமொருநான்குந் தந்தெனக்கருளி
மலமொருமூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பதுவாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக்கதவை யடைப்பதுங்காட்டி
ஆறாதாரத் தங்குசநிலையும்
பேறாநிறுத்தி;ப் பேச்சுரையறுத்தே
இடைப்பிங்கலையி னெழுத்தறிவித்துக்
கடையிற் சுழிமுனைக் கபாலமுங்காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய 
தூணின் 
நான்ரெழுபாம்பின் னாவிலுணர்த்திக்
குண்டலியதனிற் கூடியவசபை
விண்டெழுமந்திரம் வெளிப்படவுரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுதநிலையும் ஆதித்தனியக்குமும்
குமுதசகாயன் குணத்தையுங்கூறி
இடைச்சக்கரத்தின் உறுப்பையுங்காட்டி
சண்முகதூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக வினிதெனக்கருளி
என்னையறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்து
வாக்கு மனமும் இல்லா மனோலயம்
தேக்கியேயென்றன் சிந்தை தெளிவித்
திருள்வெளியிரண்டுக் கொன்றிடமென்ன
அருள் தருளானந்தத் தழுத்தியென் செவியில்
எல்லையில்லா வானந்தமளித்து
அல்லல்களைந்தே யருள் வழிகாட்டிச்
சத்தத்தினுள்ளே சதா சிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமுநீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்கரத்தின் அரும் பொருட்ன்னை
நெஞ்சக்கரத்தினிலை யறிவித்துக்
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரல்கழல் சரணே....

ஓம் உலக சாந்தி.....
ஓம் உலக சாந்தி.....
ஓம் உலக சாந்தி.....