பிறந்தால் இறந்தே ஆகவேண்டும்! இது இயற்கையின் நியதி!
ஆனால் வாழும்போதே இறப்பது எப்படி? வாழும்போதே எது இறக்கும்? எது நிலைக்கும்? பொதுவா மரணமென்னும் லட்சியத்தை அடையவே உயிர்கள் பயணிக்கின்றது!
உயிர்களின் வினைவழி அளவுக்கேற்ப ஆயுள், பாலினம், நிறம், குணம், மனம், அகங்காரம்! இவைக்கேற்ப உடல் அமைகிறது! இந்த காலளவுதான் வாழ்வாகிறது! வந்த வேலை முடிந்தவுடன் உயிர் தன்னை முடித்துக்கொள்கிறது!
இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் உயிரோடு இருக்கும்போதே பிறப்புக்கு வித்தான "நான்" என்னும் அகந்தையை மரணிக்க செய்வதே தவம்!
தவசீலர்களின் அனுபவம்தான் மரணமில்லா பெருவாழ்வு! அகந்தை எனும் நீர்குமிழி உடைந்து மனமெனும் கடலில் கலப்பது நிகழ்ந்துவிட்டால் தவம் கூடிவிடும் நீங்கள் இயற்கையின் அம்சமாக மாறிவிடுவீர்கள்!
அகந்தையற்ற வீடு ஒரு கோயில் அதுபோல் உங்கள் தேகம் சீவன் வசிக்கும் சிவாலயமாகிவிடும் இதுவே உயிராம் சிவன் அகந்தை, மனம், இரண்டுமற்று தன்னுடைய ஆதிநிலையில் கலப்பதுதான் சமாதி!
இந்த நிகழ்வு தினந்தோறும் நம்வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர்தான் சுவாமி சிவானந்த பரமஹம்சர் இதனை அறிந்து உயிரை கசியவிடாமல் தக்கவைக்கும் உபாயத்தை உலகுக்கு அறிவித்தார்! அதற்கு பெயர்தான் சித்தவித்தை இந்த வித்தையை பயில்பவர்களுக்கு சீவன் தன் ஆதிநிலையை அடைவதற்கு சிரமமில்லாமல் சீவன் ஜீவசமாதி அடைகிறது! பயிற்சியை பெற்று செய்யாதவர்களுக்கு உயிரானது மனம் அகந்தை இவைகளில் சிக்கி சாதாரண வினைவழி சக்கர மரணம் நிகழ்கிறது!
நன்றி வணக்கம்!
இப்படிக்கு!
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

No comments:
Post a Comment