குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத தேசத்தில் நீங்கள் உங்கள் தண்ணீர் தாகத்தை தணித்துக்கொள்ள கடைசி ஆயுதமாக உங்களுடைய மூத்திரத்தை குடிநீராக குடிக்க முயல்வீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இந்த உலகத்தில் நீங்கள் உண்பதற்கு ஏதுவாக காய்களும், கனிகளும், விதைகளும், மரங்களும், தாவரங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன!
மேற்கூறிய பச்சைத்தாவரங்கள் தானியங்கள் அனைத்தும் சுமார் 12 வருடங்கள் மழையின்மையின் காரணமாக அழிந்து போகுமாயின் அப்பொழுது நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள இன்னொரு உயிரை கொன்று புசிப்பீர்கள் அல்லவா? அங்குதான் இறைவனுடைய இரைதர்மம் மாறுபடுகிறது!
ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ (இயற்கையோ) இப்பொழுது மேற்கூறிய பச்சைக்காய்கறிகள் அனைத்தும் நமக்கு வழங்கி வாழவைத்துக்கொண்டிருக்கிறது இல்லையா? இந்த சமையத்தில் மற்றொரு உயிரை கொல்ல முயல்வதும் அதனை சமைத்து உண்பதும் சத்தியத்திற்கு நேர்ரெதிராக அல்லவா உள்ளது?
எந்த மகான்களும் அவசியமின்றி அசைவத்தை போதித்திருக்க மாட்டார்கள்!
இதைத்தான் புலால் மறுத்தானை இந்த உலகத்துயிர்கள் கைகூப்பித் தொழும் என்று பொதுமறை நமக்கு போதிக்கின்றதே இந்த அறத்தை உங்களால் மறுக்க முடியுமா?
இறையருளால் பூமியில் நம் எல்லோருக்கும் எல்லாம் உள்ளதை மறந்துவிடாதீர்கள்!
இனி உங்கள் விருப்பம்.... உயிர்பலியிடுவதும் அல்லது உயிர்களை காப்பாற்றுவதும்...... காரணம் நீங்கள் எதை விதைப்பீர்களோ அதையே அறுப்பீர்கள்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
நன்றி வணக்கம்!
இப்படிக்கு!
பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!

No comments:
Post a Comment